அண்ணா ஹஜாரே பாபா ராம்தேவ் உங்கள் இருவரை பற்றியும் தென்னிந்தியரான எங்களுக்குஒன்றுமே தெரியாது. பாபாவிற்கு ஆயிரம் கோடி சொத்து இருப்பதாகவும், அண்ணா ஹஜாரேவும் தன் பிறந்த நாளை லட்ச கணக்கில் செலவு செய்து கொண்டாடியதாகவும் பத்திரிகை செய்திகள் சொல்கின்றன. நீங்கள் இருவரும் எது எப்படியோ இலவசமாக விளம்பரம் செய்து பிரபலம் அடைந்து விட்டீர்கள். இதனால் மக்களுக்கு ஒரு பைசா பிரயோஜனம் கிடையாது. ஊழலும் குறைந்தபாடில்லை. ஊழல் செய்வோரும் திருந்தியபாடில்லை.
No comments:
Post a Comment